Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, October 16, 2023

பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் மற்றும் CEO to JD Promotion - அரசாணை வெளியீடு!!


பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழுள்ள வகுப்பு II- ஐ சார்ந்த இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கி ஆணையிடுகிறது 

GO NO : 182 , DATE : 16.10.2023 - Download here

No comments:

Post a Comment