Search This Blog

Tuesday, November 28, 2023

பள்ளிகளில் ஜூன் 2023 முதல் செயலி வழியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெரும்பாலான பள்ளிகளில் கீழ்காணும் கற்றல் கற்பித்தல் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது

0 comments
கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் ஜூன் 2023 முதல் செயலி வழியாக ஆய்வு குழு மற்றும் அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெரும்பாலான பள்ளிகளில் கீழ்காணும் கற்றல் கற்பித்தல் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

அக்குறைகளை சரிசெய்திட கீழ்காணும் அறிவுரைகளை பின்பற்றிட ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment