Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, November 2, 2023

EMIS - Ennum Ezhuthum Student Level Report How to Download?

மாணவர்களின் தற்போதைய STUDENT LEVEL EE REPORT அறிய முதல் பருவத் தேர்வினை அடிப்படையாக கொண்டு 2 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்கள். எந்தெந்த நிலையில் (அரும்பு, மொட்டு, மலர், வகுப்பு நிலை) உள்ளனர் என்று எளிமையாக அறிந்து கொள்வதற்கான வழிமுறை
முதல் பருவத் தேர்வினை அடிப்படையாக கொண்டு 2 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள்

▪️தமிழ்
▪️ஆங்கிலம்
▪️கணக்கு

பாடத்தில் எந்தெந்த நிலையில் (அரும்பு, மொட்டு, மலர், வகுப்பு நிலை) உள்ளனர் என்று எளிமையாக அறிந்து கொள்வதற்கான வழிமுறை

அதற்கான நேரடி லிங்க்....
👇👇👇👇👇👇👇👇

No comments:

Post a Comment