Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, November 1, 2023

Income Tax Form 2024 - Excel Download

IT TAX Form 2024 - Excel Form - Download Here

நண்பர்களே வணக்கம் 🙏

This year income tax (2023-24) calculation Excel sheet.. attached

In single file you can calculate for 24 employees...

Minimum entry required in input sheet...

Old regime and new regime calculation..

Print in 2/1 Page...

Individual sheets are unlocked...

Kindly use it in laptop or desktop computer 👍🏼

If any difficulties, please feel free to contact me
selva7pc@gmail.com

இந்த முறை new regime இல் அதிக பலன்கள் உள்ளது போல் தெரிகிறது..

வரி குறைவாக வருகிறது...

தங்களுக்கு எது பலன் தருகிறது என்பதை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளவும் 🙏

ஜனவரி
பிப்ரவரி மாதத்தில் மட்டும் மொத்தமாக வரி செலுத்துதல் சரியல்ல...
இன்னும் நான்கு மாதங்கள் உள்ளன கணக்கீடு செய்து கொள்ளலாம்🙏

தகவலுக்காக
க.செல்வக்குமார்
தலைமை ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி
மோ சுப்புலாபுரம்
மதுரை 625702

No comments:

Post a Comment