Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, November 3, 2023

ஊதியமில்லா விடுப்பு (LLP) எடுத்தால் மட்டுமே ஈட்டிய விடுப்பு ஆண்டு வரவுக் கணக்கில் கழிக்க வேண்டும் - தலைமையாசிரியருக்கான கையேட்டில் தகவல்!!!



விடுப்பு விதிகள் - ஊதியமில்லா விடுப்பு (LLP) எடுத்தால் மட்டுமே ஈட்டிய விடுப்பு ஆண்டு வரவுக் கணக்கில் கழிக்க வேண்டும் - பள்ளிக் கல்வித் துறை தலைமைச் செயலகத்தில் இருந்து பெறப்பட்ட கடிதத்தை சுட்டிக்காட்டி பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள தலைமையாசிரியருக்கான கையேட்டில் தகவல் (பக்கம் 7ல் Highlight செய்யப்பட்டுள்ளது)!

Leave Rules - EDN Department- Letter - Download here

No comments:

Post a Comment