Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, November 28, 2023

TRB - பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.


பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது இணையவழி விண்ணப்பம் பதிவேற்ற நவ .30 ஆம் தேதி கடைசி நாளாக அறிவித்த நிலையில் , டிசம்பர் 7 ஆம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் நீட்டிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம்

TRB Notification 27.11.2023 - Download here

No comments:

Post a Comment