Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, December 4, 2023

கனமழை காரணமாக நாளை (05.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்


புயல் மழை - நாளையும் (05.12.2023) பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :

சென்னை  -  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை 

காஞ்சிபுரம்  -  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை 

செங்கல்பட்டு  -  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை 

திருவள்ளூர்  -  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை 

ராணிப்பேட்டை  -  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை 


புதுச்சேரி - ஏனாம் பிராந்தியம் விடுமுறை


விடுமுறை இல்லை 

* வேலூர் மாவட்டம் - விடுமுறை இல்லை என அறிவிப்பு.

No comments:

Post a Comment