மிக்ஜாம் புயல் நிவாரணத்துக்கு தங்களின் ஒரு நாள் சம்பளத்தை பொடித்துக்கொள்ளுமாறு ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், புயல் நிவாரணத்திற்காக ஒருநாள் ஊதியத்தை வழங்குவதாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் அறிவித்துள்ளது. அனைத்து ஆசிரியர்களின் சம்பளத்தில் இருந்து. ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்து கொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment