நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. கனமழை எச்சரிக்கையால் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வித் திட்டத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
IMPORTANT LINKS
Saturday, December 2, 2023
நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!
Tags
கனமழை செய்தி
கனமழை செய்தி
Tags
கனமழை செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment