Join THAMIZHKADAL WhatsApp Groups

பழைய வினாத்தாள் முறையில் வெளியான வினா வங்கி புத்தக தயாரிப்பும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் வினா வங்கி புத்தகம் வெளியிட, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது.
இதற்கான தீர்மானம், பெற்றோர் ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment