ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண் .02 / 2023 , நாள் 16.10.2023 ன்படி 2023 உதவித்தொகைத் 2024 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் ஆராய்ச்சி திட்டத்திற்கான ( CMRF ) தகுதித் தேர்வு எதிர்வரும் 10.12.2023 அன்று நடத்தப்பட உள்ளது.
தேர்வு எழுதுபவர்களுக்குக் கேள்விகள் தொடர்பான சந்தேகமோ / வேறு சர்ச்சைகளோ எழுந்தால் அந்தக் கேள்விகளின் ஆங்கிலப் பதிப்பே இறுதியானதாக கருதப்படும் என தெரிவிக்கப்படுகிறது .
( Candidates are informed that in case of any dispute / ambiguity regarding the Question , English version is considered as final ) .
No comments:
Post a Comment