Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, December 16, 2023

Deployment கலந்தாய்வு நடந்த பின்னர் தான் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளரின் அறிக்கை!!!


பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பிட அனுமதி கோரியது மற்றும் Deployment கலந்தாய்வு நடந்த பின்னர் தான் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.... பள்ளிக் கல்வி இயக்குநருக்கு பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளரின் அறிவுரைகள்!!

ஏற்கனவே அறிவித்த 2000 பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் - கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பணியமர்த்த நடவடிக்கை. 5 ஆண்டுகள் அங்கு பணிபுரியுமாறு ஆணை வழங்கப்படும். இப்போது பணிபுரிபவர்களுக்கு, Deployment முடித்த பின்னர் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும். பள்ளிக்கல்வித்துறை செயலாளர் proceedings.👇

BT Assistant - Permission To Fill Up Instructions - Download here

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News