Subscribe Us

Saturday, December 2, 2023

JEE முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு


ஜேஇஇ தேர்வு - அவகாசம் நீட்டிப்பு

ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது; இன்று (30.11.2023) கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், டிச.4ம் தேதி வரை அவகாசம் நீட்டித்தது தேசிய தேர்வுகள் முகமை

விருப்பமுள்ள மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது

No comments:

Post a Comment