மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம்
(தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் மட்டும்)
2023-2024ஆம் கல்வி ஆண்டில் கீழ்க்கண்ட படிப்புகளுக்கு சேருவதற்கான இணையவழி விண்ணப்பங்கள் (Online Application) வரவேற்கப்படுகின்றன. PARA MEDICAL DIPLOMA/ CERTIFICATE COURSES K. TRIUMPHS கலைஞர் 100 1924-3023 தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யவும், வேண்டிய அனைத்து விவரங்களுக்கும் கீழ்க்காணும் இணையதளங்களை அணுகவும். www.tnhealth.tn.gov.in & www.tnmedicalselection.net. இணையதள விண்ணப்பத்திற்கான பதிவு தொடங்கும் நாள் : 12.12.2023 @ 12.00 Noon இணையதள விண்ணப்பத்திற்கான பதிவிற்கான கடைசி நாள் : 20.12.2023 upto 5.00 P.M. மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் செ.ம.தொ.இ/1399/வரைகலை/2023
No comments:
Post a Comment