Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, January 1, 2024

1603 பணியிடங்கள்.. டிகிரி, ஐடிஐ முடித்தவர்களுக்கு வேலை


இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணி: அப்ரண்டீஸ் 

காலி பணியிடங்கள்: 1603 

கல்வித் தகுதி: டிகிரி, ஐடிஐ ஃபிட்டர், டிப்ளமோ 

வயது: 18 - 24 தேர்வு: எழுத்து தேர்வு 

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 5

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய https://iocl.com/apprenticeship என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

No comments:

Post a Comment