Saturday, January 13, 2024

தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் வெளியீடு.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் 01.01.2024 நிலவரப்படி 31.12.2022 வரை தொடக்கப்பள்ளி தலைமையாசிரியராக பணியில் சேர்ந்து பணிபுரியும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு.

Tentative State Seniority Primary HM JD Proceedings - Download here

தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல்👇

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News