JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, January 19, 2024

பிஎச்.டி., மாணவர் சேர்க்கை அறிவிப்பு.


பயோகெமிஸ்ட்ரி, பயோடெக், கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், காமர்ஸ், மேனேஜ்மெண்ட், தமிழ் உட்பட பல்வேறு பிரிவுகளில் 21 கல்லூரிகளில் 311 சேர்க்கை இடங்கள் உள்ளன.

தேர்வு செய்யப்படும் முறை:

பிஎச்.டி., படிப்பிற்கான பொது நுழைவுத்தேர்வு வாயிலாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 18தேர்வு நடைபெறும் நாள்: ஜனவரி 20

மேலும் விபரங்களுக்கு: www.tvu.edu.in

No comments:

Post a Comment