Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 22, 2024

10, 12ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்களுக்கு.. தமிழ்நாடு கூட்டுறவு துறையில் பணியிடங்கள்

தமிழ்நாடு கூட்டுறவு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

நிறுவனம்: தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் லிமிடெட் (SIMCO)

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர், விற்பனையாளர், மேற்பார்வையாளர்

பணியிடங்கள்: 48

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.02.2024

விண்ணப்பிக்கும் முறை: Offline

கல்வி தகுதி: 10, 12ஆம் வகுப்பு டிகிரி தேர்ச்சி

வயது வரம்பு: 21-35 வயது வரை

சம்பளம்: Rs.20200/-, Rs.26200/-, Rs.28200/-

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு: https://simcoagri.com/image/main-slider/home-1/simco-notification-2024-tamil.pdf

No comments:

Post a Comment