👉 *ஏப்ரல் 1 -- திங்கள்-- வங்கி விடுமுறை*
👉 *ஏப்ரல் 2 -- செவ்வாய் -- பள்ளி ஆண்டுத் தேர்வு தொடக்கம் (1- 9 வகுப்பு )*
👉 *ஏப்ரல் 7 -- ஞாயிறு -- தேர்தல் பயிற்சி வகுப்பு (2)*
👉 *ஏப்ரல் 9 -- செவ்வாய்-- தெலுங்கு வருடப் பிறப்பு*
👉 *ஏப்ரல் 11 -- வியாழன்-- ரம்ஜான் பண்டிகை*
👉 *ஏப்ரல் 13 -- சனி -- 1- 9 வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடக்கம்*
👉 *ஏப்ரல் 18 -- வியாழன் -- தேர்தல் பணி ஆணை பெறுதல் மற்றும் வாக்குச் சாவடி செல்லுதல்*
👉 *ஏப்ரல் 19 -- வெள்ளி -- தேர்தல் பணி
👉 *ஏப்ரல் 22, -- திங்கள்-- அறிவியல் தேர்வு.*
👉 *ஏப்ரல் 23, -- செவ்வாய் -- சமூக அறிவியல் தேர்வு.*
👉 *(ஏப்ரல் - 22,23 அன்று தேர்வுக்கு மட்டும் பள்ளிக்கு மாணவர்கள் வந்தால் போதும்.)*
👉 *ஏப்ரல் 23 -- செவ்வாய் -- கள்ளழகர் வைகை எழுந்தருளல்.*
👉 *ஏப்ரல் - 6 - சனி --தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளது எனவே குறைதீர் கூட்டம் நடக்காது..ஆனால் விண்ணப்பம் பெறப்படலாம்.*
Sunday, March 31, 2024
ஏப்ரல் 2024 -- நாள்காட்டி
About தமிழ்க்கடல்
Sora Blogging Tips is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of sora blogging tips is to provide the best quality blogger templates.
SCHOOL CALENDAR
Tags
SCHOOL CALENDAR
Subscribe to:
Post Comments (Atom)




No comments:
Post a Comment