Tuesday, March 12, 2024

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அதிகப்படுத்த கோரிக்கை


BT TRB நியமனத்தேர்வினை எழுதிவிட்டு Result க்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் சார்பாக, தமிழக அரசுக்கு "பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அதிகப்படுத்த கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு தொடர்பான அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி👇


No comments:

Post a Comment