ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோயில் தேரோட்டத்தையொட்டி மே 6 ஆம் தேதி திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் திங்கள்கிழமை (மே. 6) காலை சித்திரைத் தேரோட்டம் நடைபெறவுள்ளது.
இதையொட்டி, திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு மே 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மே 29 ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Friday, April 26, 2024
மே 6-ல் உள்ளூர் விடுமுறை!
Tags
உள்ளூர் விடுமுறை
உள்ளூர் விடுமுறை
Tags
உள்ளூர் விடுமுறை
Subscribe to:
Post Comments (Atom)





No comments:
Post a Comment