Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, April 1, 2024

தொடக்க, நடுநிலைப்பள்ளி த.ஆ. கவனத்திற்கு...

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தொடக்க, நடுநிலைப்பள்ளி த.ஆ. கவனத்திற்கு

Health dept மூலம் பெறப்பட்ட 5+ குழந்தைகளின் தகவல்கள் மாணவர் சேர்க்கைக்காக EMIS தளத்தில் - HM individual web login ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது .

த. ஆ. செய்யவேண்டியவை:

1. Login emis.tnschools.gov.in -

user name : 8 digit id, password: ****@yr of birth.

2. Select *"Admission calls for parent"*

3. அதில் இருக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தொடர்பு கொண்டு அவர்கள் கூறும் தரவுகளை உள்ளீடு செய்து இப்பணியை நிறைவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

4. குழந்தைகள் வேறு, குடியிருப்பு/ ஒன்றியத்தில் இருப்பதாக கூறினாலும் அவர்கள் கூறும் சேர்க்கை சார்ந்த தரவுகளை உள்ளீடு செய்துவிடுங்கள்.

இதன் மூலம் அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்கை செய்யப்பட்டதை உறுதி செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News