Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, May 15, 2024

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: Indian Overseas Bank

பணியின் பெயர்: Faculty, Attender

பணியிடங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்

விண்ணப்பிக்க கடைசி தேதி: Within 15 Days

விண்ணப்பிக்கும் முறை: Offline

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி, டிகிரி தேர்ச்சி

வயது வரம்பு: 22 – 40 வயது வரை

சம்பளம்: ரூ.30,000/- வரை

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து 15 நாட்களுக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News