ஆசிரியருக்கு மகிழ்ச்சி செய்தி - கல்வித்துறைஅமைச்சர் சொன்ன தகவல்

ஆசிரியருக்கு மகிழ்ச்சி செய்தி - கல்வித்துறைஅமைச்சர் சொன்ன தகவல்

வரும் ஜூன் மாதம் முதல், EMIS இணையதளத்தில் வருகைப் பதிவு தவிர, ஆசிரியர்கள் வேறு எந்த பதிவினையும் பதிவிட வேண்டாம். 

மற்ற பதிவுகளுக்கென பிரத்யேகமாக 14,000 ஊழியர்கள் தேர்வு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தகவல்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel