வால்நட்ஸ் பருப்புகளை அடிக்கடி உண்டு வருபவர்களுக்கு எந்த நோய்கள் தாக்காது

1. வால்நட் பருப்புகளில் இருக்கும் பல பொருட்கள் நம் மூளையின் ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவி புரிகிறது

2.இன்றைய லைப் ஸ்டைலில் பருவமடைந்த பெண்கள் அனைவரையும் அச்சுறுத்தும் நோயாக மார்பக புற்று நோய் இருக்கிறது.

3.வால்நட்ஸ் பருப்புகளை அடிக்கடி உண்டு வரும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் எந்த ஜென்மத்திலும் ஏற்படாது

4. வால்நட் பருப்பில் இருக்கும் சில வைட்டமின்கள் நமக்கு நோயெதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது .

5.இது தூக்கமின்மை பிரச்சினையை போக்குகிறது

6.ஆஸ்த்துமாவை இது குணப்படுத்துகிறது

7.இது ஹார்ட் அட்டாக் வராமல் பாதுகாக்கிறது

8.இது செரிமான பிரச்சினையை சரி செய்கிறது

9.இது வலிப்பு நோய் முதல் பித்தப்பையில் கற்கள் வராமல் தடுக்கிறது
Share:

No comments:

Post a Comment

Subscribe Us

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel

Categories