Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, May 23, 2024

GK - TAMIL QUESTION AND ANSWERS

51. பாண்டியன் பரிசு,அழகின் சிரிப்பு,இசையமுது,இருண்ட வீடு,குடும்ப விளக்கு,கண்ணகி புரட்சிக் காப்பியம்- பாரதிதாசன்

52. நாலடியார் நாலின் ஆசிரியர் - சமண முனிவர்

53. வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை, உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம், சிந்தனை களஞ்சியம் ஆகிய நூல்களை எழுதியவர் - திருக்குறளார் வீ. முனிசாமி

54. பள்ளி மறுதிறப்பு என்னும் கதையை எழுதியவர் - சுப்ரபாரதிமணியன்

55. குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துகளை வலியுறுத்திச் சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றை எழுதியவர் - சுப்ரபாரதிமணியன்

56. பிள்னல்,வேட்டை, தண்ணீர் யுத்தம்,புத்துமண்,கதை சொல்லும் கலை,பள்ளி மறுதிறப்பு- சுப்ரபாரதிமணியன்

57. நன்னூலை எழுதியவர் - பவணந்தி முனிவர்

58. மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம்- தேனரசன்.

59. திருவானைக்கா உலா,சரசுவதி மாலை,பரபிரம்ம விளக்கம்,சித்திர மடல்,தனிப்பாடல்கள்- காளமேகப்புலவர்

60. பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் - முன்றுறை அரையனார்

61. மயை அருவி - கி.வா. ஜகந்நாதன்

62. திருப்புகழ் பாடியவர் - அருணகிரிதாதர்

63. காவடிச்சிந்தைப் பாடியவர் - அண்ணாமலையார்

64. குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் - திரிகூடராசப்பக் கவிராயர்

65. இதய ஒலி என்னும் நாயை எழுதியவர் - டி.கே. சிதம்பரநாதர்

66. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதியை பாடியவர் -பொய்கையாழ்வார்

67. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியவர் -பூதத்தாழ்வார்

68. நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தை பாடியவர்கள் - பன்னிரு ஆழ்வார்கள்

69. நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தை தொகுத்தவர் - நாதமுனி

70. அறநெறிச்சாரம் என்னும் நூலை எழுதியவர் - முனைப்பாடியார்

71. நாயன்மார் அடிச்சுவட்டில்,குறட்செல்வம்,ஆலயங்கள் சமுதாய மையங்கள்- குன்றக்குடி அடிகளார்

72. இயேசுகாவியத்தை எழுதியவர் - கண்ணதாசன்

73. மலைப்பொழிவு என்னும் தலைப்பில் நமக்கு வந்துள்ள பாடல் எந்த நூலில்இடம்பெற்றுள்ளது - இயேசுகாவியம்

74. மழை பற்றிய பகிர்தல்கள்,வீடு முழுக்க வானம்,மகளுக்குச் சொன்ன கதை- சே. பிருந்தா

75. தன்னை அறிதல் என்ற கவிதை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது - மகளுக்குச் சொன்ன கதை

76. வேர்கள் தொலைவில் இருக்கின்றன,நேற்று வாழ்ந்தவர்கள்,கடலோர வீடு,பாய்மரக்கப்பல்,மீசைக்கார பூனை,பிரயாணம்- பாவண்ணன்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News