JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, June 26, 2024

1000 லிருந்து 1,200ஆக உதவித்தொகையை உயர்த்திய தமிழக அரசு..!

கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கான உதவித் தொகையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

ஓய்வூதியத்தொகை ₹1000லிருந்து ₹1,200ஆகவும், இயற்கை மரணத்திற்கான உதவித் தொகை ₹20,000லிருந்து ₹1,25,000ஆகவும், வாரிய உறுப்பினர்களின் குடும்பத்தை சேர்ந்த 6-9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ₹1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment