Join THAMIZHKADAL WhatsApp Groups
இல்லம் தேடி கல்வி' ITK திட்டம் மறு சீரமைக்கப்பட்டு பின்தங்கிய பகுதிகளில் மட்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இல்லம் தேடிக் கல்வி வட்டார மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பதவி இனி இல்லை. அவர்கள் அவர்கள் பணிபுரிந்த பள்ளியில் ஜூலை 1ஆம் தேதி முதல் பணியேற்க வேண்டும்.
இல்லம் தேடிக் கல்வி ஐந்து வகையான இடங்களில் மட்டும் செயல்படும்.
வட்டார ஒருங்கிணைப்பாளராக இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்திருக்கும் திறமையான மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரிந்த ஒரு நபரை தேர்ந்தெடுத்து நடைமுறை ப்படுத்தப்படும்.
No comments:
Post a Comment