Join THAMIZHKADAL WhatsApp Groups
நாளை 13.07.2024 அன்று நடைபெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வில் ஒவ்வொரு பாடத்திலும் முன்னுரிமைப் பட்டியல் வரிசை எண். 201 முதல் 500 வரை கொண்ட ஆசிரியர்கள் மட்டுமே காலை 9மணிக்கு முன்னர் கலந்து கொள்ளத் தெரிவிக்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
DSE -INTER DISTRICT TRANSFER
No comments:
Post a Comment