SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL

Subscribe Us

Wednesday, July 10, 2024

17,727 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) 17,727 ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (CGL) பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் வருகின்ற ஜூலை 24 வரை விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பை முடித்த மற்றும் 18-30, 20-30, 18-27 வயதுக்குட்பட்ட பதவியைப் பொறுத்து விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். தேர்வு கட்டணம் ரூ.100, பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளம்: https://ssc.gov.in/.

No comments:

Post a Comment