Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 15, 2024

CLAT 2025 தேர்வுக்கு 15.07.2024 முதல் விண்ணப்பிக்கலாம்


தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான, CLAT 2025 நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு நாளை (ஜூலை 15) தொடங்குகிறது.

விருப்பமுள்ளவர்கள் ₹4000 (SC/ST -₹3500) விண்ணப்ப கட்டணமாக செலுத்தி,

consortiumofnlus.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இளநிலை படிப்பிற்கு 45%, முதுகலை படிப்பிற்கு 50% மதிப்பெண்கள் பிளஸ்2-வில் பெற்றிருக்க வேண்டும்.

வரும் டிசம்பர் 1ஆம் தேதி தேர்வு நடைபெறும்

No comments:

Post a Comment