பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களிடம் தொடக்கக் கல்வித் துறையில் 12 ஆசிரியர் சங்கங்கள் வைத்த 31 கோரிக்கைகள் குறித்து என்ன முடிவு எடுத்து இருக்கிறீர்கள் ?என்று செய்தியாளர் கேட்டதற்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் அவர்கள் என்னிடம் 243 அரசாணை ரத்து செய்ய வேண்டும் என்ற ஒரு கோரிக்கை மட்டுமே முன்வைக்கப்பட்டது என விளக்கம்...!
IMPORTANT LINKS
Tuesday, August 6, 2024
ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் விளக்கம்
Tags:
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags:
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment