Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, August 29, 2024

நடுநிலைப்பள்ளிகளுக்கான SMC மறு கட்டமைப்பு கூட்டம் 4 மாவட்டங்களில் ஒத்திவைப்பு.

பள்ளிக் கல்வித் துறை - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2024- 2026 ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு - திருநெல்வேலி , தென்காசி , கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்ட அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைமுறைகள் 04.09.2024 ( புதன் கிழமை ) அன்று நடைபெறும்.


No comments:

Post a Comment