Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, October 2, 2024

இனி அசையா சொத்துக்களை விற்பனை செய்தாலும் ஜிஎஸ்டி வரி செலுத்தணும் - மத்திய அரசு அறிவிப்பு..!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

மத்திய பட்ஜெட்டில் 50 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக மதிப்புடைய அசையா சொத்துக்களை விற்பனை செய்யும்போது 1% TDS (Tax Deducted at Source) வரி விதிப்பதற்கு ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது.

இது, சொத்து விற்பனை செய்யப்பட்டு வருமானம் பெறுபவர்களிடமிருந்து குறிப்பிட்ட அளவுக்கு வரி பிடித்தலாக அமையும். இந்த வரி விதிப்பு அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அக்டோபர் 1-லிருந்து இந்த புதிய TDS விதி அமலுக்கு வந்துள்ளது. எனவே, 50 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புடைய அசையா சொத்துக்களை விற்கும் போதிலும் வாங்கும் போதிலும், அதற்கான 1% TDS கட்டாயமாக செலுத்த வேண்டும்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News