Thamizhkadal WhatsApp Channel

BT to PG Promotion வழங்க தகுதியானோர் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


அரசு மற்றும் நகராட்சி மேல் நிலைப் பள்ளிகளில் 01.01.2024 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் தயார் செய்தல் - பட்டதாரி ஆசிரியர்கள் , ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - விவரங்கள் கோருதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


DSE - BT to PG Promotion Proceedings - Download Here
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories