THAMIZHKADAL TODAY NEWS

கனமழை காரணமாக இன்று (27.11.2024) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

கனமழை - நாளை (27.11.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :

கனமழை - இன்று (27.11.2024) விடுமுறை :

* அரியலூர் ( பள்ளிகளுக்கு மட்டும்...)

* ராமநாதபுரம் ( பள்ளி,  கல்லூரி )

* திருச்சி ( பள்ளி,  கல்லூரி )

* சிவகங்கை ( பள்ளிகளுக்கு மட்டும்...)

* புதுக்கோட்டை ( பள்ளிகளுக்கு மட்டும்...)

* காஞ்சிபுரம் ( பள்ளிகளுக்கு மட்டும்...)

* விழுப்புரம் ( பள்ளி, கல்லூரிகளுக்கு)

* திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு)

* தஞ்சை ( பள்ளி,  கல்லூரி )


* சென்னை ( பள்ளிகளுக்கு மட்டும்...)


* செங்கல்பட்டு  ( பள்ளிகளுக்கு மட்டும்...)


* திருவாரூர் ( பள்ளி,  கல்லூரி )


* நாகை ( பள்ளி,  கல்லூரி )


* மயிலாடுதுறை ( பள்ளி,  கல்லூரி )


* கடலூர் ( பள்ளி,  கல்லூரி )


புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - புதுச்சேரி அரசு.

Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel