Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, November 30, 2024

ஃபெங்கல் புயல் - தற்போது வரை தகவல்கள் என்னென்ன?

Fengal Storm - What is the information so far?

ஃபெங்கல் புயல் - தற்போது வரை தகவல்கள் என்னென்ன?

🎒 சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, நாகை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

📚 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வு போன்ற எந்த நிகழ்வுகளும் நடத்த வேண்டாம் என அரசு அறிவுறுத்தல்

👨🏻‍💻 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது

🚌 பிற்பகலில் புயல் கரையைக் கடக்கும் போது கிழக்கு கடற்கரைச் சாலை, ஓ.எம்.ஆர். சாலையில் பொதுப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படும்

🐅 சென்னை வண்டலூர் பூங்கா நாளை மூடப்படும்

✍🏼 அண்ணா பல்கலை.யின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் நாளை நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News