Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, December 12, 2024

கனமழை காரணமாக இன்று (டிச.13) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்



கனமழை விடுமுறை அறிவிப்பு - 13.12.2024

💦 பெரம்பலூர் ( பள்ளி, கல்லூரி )

💦 திருப்பூர் ( பள்ளிகள் மட்டும் )

💦 நாகை ( பள்ளிகள் மட்டும் )

💦 நாமக்கல் ( பள்ளிகள் மட்டும் )

💦 அரியலூர் ( பள்ளி, கல்லூரி )

💦 திருவாரூர் ( பள்ளிகள் மட்டும் )

💦 தருமபுரி ( பள்ளிகள் மட்டும் )

💦 கரூர் ( பள்ளிகள் மட்டும் )

💦 தேனி ( பள்ளிகள் மட்டும் )

💦 சிவகங்கை ( பள்ளிகள் மட்டும் )

💦 ராமநாதபுரம் ( பள்ளிகள் மட்டும் )

💦 திருச்சி ( பள்ளி , கல்லூரி )

💦 மயிலாடுதுறை ( பள்ளிகள் மட்டும் )

💦 விருதுநகர் ( பள்ளிகள் மட்டும் )

💦 சேலம் ( பள்ளிகள் மட்டும் )

💦 திண்டுக்கல் ( பள்ளிகள் மட்டும் )

💦 தஞ்சை ( பள்ளி, கல்லூரி )

💦 புதுக்கோட்டை ( பள்ளிகள் மட்டும் )

💦 கடலூர் ( பள்ளிகள் மட்டும் )

💦 மதுரை ( பள்ளிகள் மட்டும் )

💦 விழுப்புரம் ( பள்ளி, கல்லூரி )

💦 தூத்துக்குடி ( பள்ளி, கல்லூரி )

💦 நெல்லை ( பள்ளி, கல்லூரி )

💦 தென்காசி ( பள்ளி, கல்லூரி )

மற்றும் புதுச்சேரி & காரைக்கால் ( பள்ளி, கல்லுரி )

💧💧💧💧💧💧
கனமழை விடுமுறை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணையுங்கள்


👇👇👇👇👇
https://chat.whatsapp.com/K9Hz3ra2Y1Y7B8OCXC10Gq

No comments:

Post a Comment