Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, December 13, 2024

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்- எப்போது உருவாகிறது என்று தெரியுமா?



டிச.14இல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

தென்கிழக்கு வங்கக் கடலில் டிச.14இல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி டிச.16இல் வட இலங்கை, தமிழகத்தை அடையக்கூடும்

அடுத்த 2 வாரத்திற்கு புயல் உருவாக வாய்ப்பில்லை - இந்திய வானிலை ஆய்வு மையம்

No comments:

Post a Comment