தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு
நுங்கம்பாக்கம், கிறிஸ்துவ மகளிர் கல்லூரியில் 18,12,2024 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டு தேசிய வாக்காளர் தினம் 25,01,2025 அன்று கொண்டாடப்படுகிறது. அதனை சிறப்பிக்கும் வகையில்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்
இளங்கலை பயிலும் கல்லூரி மாணவிகளுக்கு கல்லூரிகளுக்கிடையேயான வினாடி வினாப் போட்டியில் சுமார் 200 மாணவிகள் பங்கேற்க உள்ளனர்.



No comments:
Post a Comment