Tuesday, December 17, 2024

IFHRMS - Latest UPDATE Regarding Income Tax Deduction

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

IFHRMS - வருமான வரிப்பிடித்தம் தொடர்பான சமீபத்திய புதுப்பிப்பு.

🔵🟢இந்த ஆண்டிற்கான வருமானவரித் தொகை நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கிறதா அல்லது எவ்வளவு இனிமேல் இந்த மூன்று மாதத்திற்கும் ( டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி )பிடிக்க வேண்டும் என்பதை IFHRMS மூலம் சுலபமாக கண்டறியலாம்.

➡️Open Google

➡️Type IFHRMS and search

➡️Select களஞ்சியம் Website

➡️Input Your IFHRMS User ID and Password

➡️Select eServices ( HR & Fin)

➡️Select employee self service

➡️Select Reports ( Top of the Menu ICONS )

➡️Choose Incometax projection Report self service

➡️Input DEC-2024 and select the same below

➡️And then select Continue

➡️Finally submit

➡️Click OK

➡️Click Monitor Request Status

➡️Selec View Output (HTML format)

🔵🟢இதில் இந்த வருடத்திற்கான மொத்த சம்பளத்தொகை, If new regime Rs.75000 (standard Deduction) கழித்த பிறகு இந்த ஆண்டிற்கான மொத்த சம்பளத் தொகை ...

🔵🟢இந்த தொகைக்கு இந்த வருடத்திற்கு உங்களது வருமான வரி தொகை... இதுவரை நீங்கள் ஒவ்வொரு மாதமும் IFHRMS மூலம் கட்டிய வருமான வரி தொகை ....

🔵🟢இனி நீங்கள் எவ்வளவு கட்ட வேண்டும் என்பது குறித்த அனைத்து விவரங்களும் இருக்கும்.

🔵🟢வருமான வரி தொகை சற்று வித்தியாசம் இருக்கிறது என்றால் , ஏப்ரல் 2024 முதல் நவம்பர் 2024 வரை பிடிக்கப்பட்ட வருமான வரி தொகையை Payslip மூலமாகவோ அல்லது பள்ளியில் உள்ள சம்பள பதிவேடு மூலமாகவோ , கூட்டி மொத்த தொகையை இந்த ஆண்டிற்கான மொத்த வருமான வரி தொகையிலிருந்து கழித்து, அதை மூன்றாக Divide செய்யவும்.

🔵🟢தற்போது டிசம்பர் மாதத்திற்கு PayRoll RUN செய்து முடித்து விட்டதால்.. டிசம்பர் மாதத்திற்கு உரிய சரியான வருமானவரித் தொகை பிடித்தம் செய்ததாக சேர்க்கப்பட்டிருக்கிறது..

🟢🔵ஆதலால், மூன்றாக Divide செய்த தொகையினை ,ஜனவரி, பிப்ரவரி ,இரண்டு மாதத்திற்கு மட்டும் சம்பளத்தில் பிடிக்க சொல்லி முறையாக விண்ணப்பம் தரலாம்.

Link...👇
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application