Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, December 22, 2024

JIPMER ஆணையத்தில் புதிய வேலை- 67 ஆயிரம் ரூபாய் சம்பளம்


JIPMER நிறுவனத்தில் புதிய வேலைக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்த காலி பணியிடங்கள் 99 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலையின் பெயர்:

Senior resident

Qualification: MD/MS/MDS தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் விபரங்கள்: 67,700 - 1,30,000 ரூபாய்


மேலும் விண்ணப்ப கட்டணங்கள், வயதுவரம்பு, 

இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழு விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment