Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, January 1, 2025

வைகுண்ட ஏகாதசி: டோக்கன் விநியோகிக்க சிறப்பு ஏற்பாடு- முழு விவரம்


வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜன.,10 முதல் 19ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்க வாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக 9ம் தேதி முதல் திருப்பதியில் 8 இடங்களில் தர்ம தரிசனத்திற்கான டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment