Thamizhkadal WhatsApp Channel

மகளிர் உரிமைத்தொகை- புதிய அறிவிப்பு

மகளிர் உரிமைத்தொகைக்கு புதியதாக விண்ணப்பிக்க 3 மாதங்களுக்குள் நடவடிக்கை
"இதுவரை பயன்பெறாதவர்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற நடவடிக்கை எடுப்போம்"

"திட்ட விதிக்கு உட்பட்டு கூடுதலாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்"

சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு.
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories