Join THAMIZHKADAL WhatsApp Groups

தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மாநில மன்றத்தின் செயலாளர் 2023 - 2024 ஆம் கல்வியாண்டில் ' inservice Training Programme என்ற பயிற்சி 2025 ஜனவரி 20 முதல் 24 வரை 5 நாட்கள் நடைபெற இருப்பதாகவும் . மேற்படி பயிற்சியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 6 முதல் 10 வகுப்பு வரை அறிவியல் பாடம் பயிற்றுவிக்கும் 50 இடைநிலை / பட்டதாரி அறிவியல் ஆசிரியர்கள் கீழ்க்கண்டுள்ள மையங்களில் நடைபெறும் அறிவியல் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது .
Training Proceedings - Download here
Inservice Training Programme final List - Download here
No comments:
Post a Comment