புதிய ரீசார்ஜ் திட்டங்கள் வாய்ஸ் கால் மற்றும் SMS சேவைக்கு தனித்தனியே ரீசார்ஜ் செய்யும் திட்டங்களை அறிமுகப்படுத்தியது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள்.
பயனர்களுக்கு உள்ள சுமையை குறைக்கும் வகையில் தனித்தனியான ரீசார்ஜ் செய்யும் முறையை அறிமுகப்படுத்த டிராய் உத்தரவிட்டு இருந்தது.



No comments:
Post a Comment