Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, January 22, 2025

SIM CARD - சிம் கார்டு செயல் இழப்பை தடுக்க புதிய திட்டம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
AIRTEL, JIO, VI ஆகிய சிம்கார்டுகளில் ₹20 பேலன்ஸ் வைத்திருந்தால் 4 மாதங்கள் வரை ரீசார்ஜ் செய்யாமல் பயனர்கள் நம்பரை தக்க வைக்கலாம் என டிராய் (TRAI) அறிவிப்பு.

ரீசார்ஜ் செய்யாமல் 90 நாட்கள் வரை நம்பரை தக்க வைக்கும் வசதி ஏற்கனவே உள்ள நிலையில், ₹20 பிடித்தம் மூலம் மேலும் 30 நாட்களுக்கு Validity நீட்டிப்பு. BSNLல் இந்த அவகாசம் 180 நாளாக உள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News