Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, January 13, 2025

SLAS Exam Model Question Paper - Download ( 13.01.2025 )

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
SLAS மதிப்பீட்டுடன் தொடர்புடைய மாதிரி வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்வது தொடர்பாக கீழ்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

SLAS EXAM NEWS 2025


மாநில அளவிலான அடைவுத்தேர்வு (SLAS) 3 , 5 , 8 ஆம் வகுப்புகளுக்கு வினாத்தாள்களை இன்று 13.01.2025 காலை 09.00 மணி முதல் பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது

தற்போது வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யும் வகையில் உள்ளது.

START DATE : 13.01.2025

TIME : 09.00 AM

END DATE : 25.01.2025

TIME : 09.00 AM💐

SLAS மதிப்பீட்டுடன் தொடர்புடைய மாதிரி வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்வது தொடர்பாக அறிவுரைகள்

1. வினாத்தாள்கள் அனைத்தும் மாநில மதிப்பீட்டுப் புறம் வழியாக https://exam.tnschools.gov.in என்னும் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும் .

2. வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் .

3. அனைத்து தொடக்க , நடுநிலை , உயர் மற்றும் மேனிலைப்பள்ளி ஆசிரியர்களும் இணைப்பு - 1 இல் உள்ள வழிமுறைகளை தெளிவுற அறிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

👇👇👇👇👇

SLAS Exam Model Question Paper - Download Instructions - Click here

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News