Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 27, 2025

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில்- 79 ஆயிரம் ரூபாய் சம்பளம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலில் உறுப்பினர் செயலாளர் பதவிக்கு பகராண்மை அடிப்படையில் / குறுகிய கால ஒப்பந்தத்தில் மூன்றாண்டுகள் கொண்ட ஒரு பதவிக்காலம், புதுப்பிக்கத்தக்க இன்னொரு பதவிக்காலத்தில் மேலும் மூன்று ஆண்டுகள் அல்லது 62 வயது வரையில் பணியாற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
1.பதவியின் பெயர்: உறுப்பினர் செயலாளர்

2. காலியிடங்களின் எண்ணிக்கை: ஒன்று

3. ஊதிய விகிதம்: ஊதிய விகித அட்டவணை 15 (முன் திருத்தப்பட்ட விகிதம் ரூ.67000-79000)

4. பொது உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள இணையத்தளம் (www.moe.gov.in) (https://www.aicte-india.org/bulletins/advertisements/) ஆகியவற்றில் தகுதி மற்றும் இதர நிபந்தனைகளை விண்ணப்பப் படிவத்துடன் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 27/03/2025க்குள் சென்றடையும் வகையில், பரிந்துரைக்கப்பட்ட மாதிரி வடிவத்தில், நகலுடன் கூடிய விண்ணப்பத்தை முறையான வழிமுறைகளின் மூலம், நேருதவிச் செயலர் (TS II) உயர்கல்வித் துறை, கல்வி அமைச்சகம், அறை எண். 106-D, சாஸ்திரி பவன் புது தில்லி-110001 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News