Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 08.02.2025 முற்பகல் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-IIA)-ல் அடங்கிய பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு (கொள்குறி வகை) பொதுத்தமிழ்/பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவுக்கான உத்தேச விடைகள் மற்றும் தமிழ்நாடு அமைச்சுப் பணியில் (வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை) தட்டச்சர் பணிக்கான சிறப்புப் போட்டித் தேர்வு (கணினி வழித் தேர்வு) 08.02.2025 முற்பகல் நடைபெற்ற பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவுக்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு..

No comments:
Post a Comment